Showing posts with label Tamil stories for kids. Show all posts
Showing posts with label Tamil stories for kids. Show all posts

அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே

மன்னரின் அரசவைக்கு...
ஒருவர் தான் ஆரம்பிக்க இருக்கும் கல்லூரிக்கு நிதி கேட்டு வருகிறார்.

வெளிப்படையான பாராட்டுதல் தன்னம்பிக்கையை கொடுக்கும்

ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத்
தாள்களைக் கொடுத்து.. ஒவ்வொருவரையும்..
வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார்.

நம்பிக்கை அதானே எல்லாம்

நான்கு
மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு
இருந்தன. மெலிதாய் ?காற்று வீசிக்கொண்டு
இருந்தது..!!

உண்மையில் இல்லறமே அவர்களை வழி நடத்துகிறது.குட்டிக் கதைகள்.


ஒரு சாது மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஒரு பறவை அவரிடம் சென்று பேசியது.

மகிழ வைத்து மகிழுங்கள்,குட்டிக் கதைகள்.

*மகிழ வைத்து வாழுங்கள்.*
அழகான பணக்காரி.... ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண்.
ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச்சென்றாள்.
அவரிடம்...
"என் வாழ்க்கையே ஒரு சூனியமாக இருக்கு".....!!
"எவ்வளவோ செல்வம் இருந்தும் வெறுமையாக உணர்கிறேன்"....!!
அர்த்தமே இல்லாமல்..... ,
இலக்கே இல்லாமல்......,
"வாழ்க்கை இழுக்கிறது"....!!
"என்னிடம் எல்லாமே இருக்கிறது"......!!
இல்லாதது........,,,
*" நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டுமே ".......!!*
என் சந்தோசத்திற்கு வழி சொல்லுங்கள் என்றாள்.
கவுன்சிலிங் செய்பவர்....
"அவரின் அலுவலகத்தை சுத்தம் செய்யும் ஒரு பணி பெண்ணை அழைத்தார்".....!!
அவர் அந்த பணக்கார பெண்ணிடம்.....,
"நான் இப்பொழுது என் வேலைக்காரப் பெண்ணிடம் எப்படி மகிழ்ச்சியை வரவழைப்பது "......
என்று சொல்லச் சொல்கிறேன்..
"நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் கேளுங்கள் "...... என்றார்.
பணி பெண்ணும் துடைப்பத்தை கீழே போட்டு விட்டு.......,
ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்ல தொடங்கினாள்..
"என் கணவர் மலேரியா காய்ச்சலால் இறந்தார்"....!
அடுத்த மூன்றாவது மாதம்.....
"என் மகன் ஒரு விபத்தில் இறந்து போனான்".....!!
"எனக்கு யாரும் இல்லை"....!!
"எதுவும் இல்லை"....!!
"என்னால் உறங்க இயலவில்லை"......!!
"சாப்பிடக்கூட முடியவில்லை"......!!
"யாரிடமும் மனது விட்டு பேச"...,
"சிரிக்கவும் முடியவில்லை"....!!
"என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன்"...... !!
"ஒரு நாள் நான் வேலை முடிந்து வரும் பொழது".....,
"ஒரு பூனை என்னை பின் தொடர்ந்து வந்தது"...... !
வெளியே சில்லென்று..... "மழை பெய்துக்கொண்டு இருந்தது ".......!!
"எனக்கு பூனையை பார்க்க பாவமாக இருந்தது".......!!
"அந்த பூனையை நான் என் வீட்டில் உள்ளே வர செய்தேன்"..... !!
மழையால் மிகவும் குளிராக இருந்ததால்.....,
"நான் அதற்கு குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன்"......!!
அது அத்தனை பாலையும் குடித்து விட்டு.....,
"என் கால்களை அழகாக வருடிக் கொடுத்தது".......!!
கடந்து போன 3 மாதத்திற்கு பிறகு......,
"நான் முதல் முதலாக புன்னகைத்தேன்......!!
நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன்.
ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு விஷயம் என்னை சந்தோசப்படுத்துகிறது.........என்றால்.....
ஏன் இதை பலருக்கும் செய்து .....
"நான் என் மன நிலையை மாற்றிக்கொள்ளக்கூடாது"..... என யோசித்தேன்.
அடுத்த நாள் நோய்வாய்ப்பட்டிருந்த என் பக்கத்து வீட்டு பாட்டிக்கு......,
"உண்பதற்கு சூடான கஞ்சி செய்து கொடுத்தேன்"...... !!
அந்த பாட்டி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
"பாட்டியை *மகிழவைத்து நான் மகிழ்ந்தேன்".....!!*
இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு சிறு, சிறு, உதவி செய்து........,
"அவர்கள் மகிழ நானும் பெருமகிழ்ச்சி அடைகிறேன்".....!!
*இன்று என்னை விட.... ,*
நிம்மதியாக உறங்கவும்.....,
உணவை ரசித்து உண்ணவும்....... ,
"யாரேனும் இருக்கிறார்களா என்பதே சந்தேகம்".....!!
*மகிழ்ச்சி என்பது........,*
"அதை மற்றவர்க்கு கொடுப்பதில் தான் இருக்கிறது".......,
என்பதை கண்டு கொண்டேன்.
இதை கேட்ட அந்த பணக்கார பெண் விசும்பி, விசும்பி அழுதாள்.
அவளால் பணம் கொண்டு வாங்கக்கூடிய எல்லாம் இருந்தது.
ஆனால் பணத்தால் வாங்க முடியாத ஒரு விஷயம்......
*மகிழ்ச்சி.*
"அது அவளிடம் இல்லை"......!!
வாழ்க்கையின் *அழகு* என்பது....... ,
"நீங்கள்
*எவ்வளவு மகிழ்ச்சியாக* இருக்கிறீா்கள்
என்பதில் இல்லை".....!!
உங்களால்..... ,
*"அடுத்தவர் எவ்வளவு மகிழ்ச்சி ஆகிறார்கள்*
என்பதிலேயே இருக்கிறது".....!!
*"மகிழ வைத்து மகிழுங்கள்"...!!*

ஊக்குவிக்கவும்’……. , ‘உற்சாகப் படுத்தவும் குட்டிக் கதைகள்

மனதை தொட்ட ஒரு மனைவியை பற்றிய கதை!
ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான்,
“இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்”……!!

தீய பழக்கங்கள்! கதை, குழந்தைகளுக்கான தமிழ் கதைகள்,Tamil stories for kids

ஒரு பணக்கார தொழிலதிபரின் மகன் அதிக தீய பழக்கங்கள் கொண்டவனாக விளங்கினான்; அவனை திருத்த எவ்வளவோ முயன்றும் அந்த தொழிலதிபரால் வெற்றி பெற முடியவில்லை.

பறவையும் ஆமையும்! கதை, குழந்தைகளுக்கான தமிழ் கதைகள்,Tamil stories for kids

ஒரு பறவை கூடு கட்டியிருந்த மரத்தின் கீழ், ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த ஆமை, மரத்தில் இருந்த பறவையிடம் பேச்சு கொடுத்தது.

நான்கு மாடுகளும் புலியும்! கதை, குழந்தைகளுக்கான தமிழ் கதைகள்,Tamil stories for kids

நான்கு மாடுகள் மிகவும் நெருக்கமான நண்பர்களாக வாழ்ந்து வந்தன. ஒன்றாக சேர்ந்து வளர்ந்து, உண்டு, ஒன்றாகவே இருந்து வந்தன.

ஒட்டகமும் அதன் குழந்தையும்! கதை, குழந்தைகளுக்கான தமிழ் கதைகள்,Tamil stories for kids

ஒரு ஒட்டகமும் அதன் குட்டியும் பேசிக்கொண்டிருந்தன; அப்பொழுது ஒட்டகக் குட்டி, தாயிடம்,” நமக்கு ஏன் திமில் உள்ளது?” என்று கேட்டது;

சுவரின் மறுபக்கம்! கதை, குழந்தைகளுக்கான தமிழ் கதைகள்,Tamil stories for kids

தன் பாட்டி உருவாக்கிய அழகிய தோட்டத்தைப் பக்குவத்துடன் பார்த்து பார்த்து கவனித்து வந்தாள் அந்த அழகான பெண்.

மூத்தோர் சொல் கேள்! கதை, குழந்தைகளுக்கான தமிழ் கதைகள்,Tamil stories for kids

ஒரு தாய் நாய் அதன் குட்டிகளுடன் ஒரு வயலின் அருகில் வசித்து வந்தது.எப்பொழுதும் தாய் நாய்க் குட்டிகளிடம், எங்கு வேண்டுமானாலும் சென்று விளையாடுங்கள்,

கோபத்தை கட்டுப்படுத்துதல்! கதை, குழந்தைகளுக்கான தமிழ் கதைகள்,Tamil stories for kids

ஒரு பையன் எதற்கெடுத்தாலும் மிகவும் கோபப்படுபவனாக இருந்தான். அவன் கோபத்தில் பேசும் வார்த்தைகள் மற்றும் செயல்கள் அவனது வீட்டார் மற்றும் சுற்றத்தாரைப் பெரிதும் காயப்படுத்தின.

ஓநாயும் ஆடு மேய்க்கும் சிறுவனும் கதை, குழந்தைகளுக்கான தமிழ் கதைகள்,Tamil stories for kids

முன்னொரு காலத்தில், ஒரு ஆடு மேய்க்கும் இடையச் சிறுவன் தனது ஆடுகளை மேய விட்டு விட்டு மரத்தினடியில் அமர்ந்து கொண்டு இருந்தான்.

ஒரு மனிதனும் பூனையும்! கதை, குழந்தைகளுக்கான தமிழ் கதைகள்,Tamil stories for kids

ஒரு நாள் ஒரு நபர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்; அச்சமயம் ஒரு புதரில் ஓர் பூனை மாட்டிக்கொண்டு விடுபட வழியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது.

விவசாயியும் கிணறும்! கதை ,குழந்தைகளுக்கான தமிழ் கதைகள்,Tamil stories for kids

ஒரு விவசாயி, தனது விவசாய நிலங்களுக்கு நீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார்.

தங்க முட்டை! கதை, குழந்தைகளுக்கான தமிழ் கதைகள்,Tamil stories for kids

ஒரு விவசாயி தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் ஒரு கிராமத்தில் வசித்து வந்தார்; அவரிடம் தங்க முட்டையிடும் ஒரு வாத்து இருந்தது.

1-5 classes Math games collection for kids

 தொடக்க நிலை மாணவர்களுக்கான கணித விளையாட்டுகள் தொகுப்பு 1 முதல் 5 வகுப்புகளுக்கு மிகவும் பயன்தரும் விளையாட்டுகளின் சிறப்பான தொகுப்பு