பழிக்கு பழி

நல்ல கணவன் நல்ல குடும்பம்
கணவர் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்து ... சாப்பிட உட்கார்ந்தார்.
"வர வர உன் சாப்பாடு நல்லா இல்லை, டேஸ்ட் எதுவும் தெரியவில்லை."என்றார். (கொஞ்சம் நன்றாக சமைக்கக் கூடாதா என்பது தான் இதன் பொருள்)
மனைவி அமைதியாக எழுந்தாள், அவள் கார்ப்பரேஷனுக்கு போன் பண்ணி ஆம்புலன்ஸ் அழைத்தாள்...
"அவருக்கு டேஸ்ட் தெரியவில்லை .."
கொரோனா சாத்தியம் போல் தெரிகிறது...
ஆம்புலன்ஸ் வந்தது, கணவரை அழைத்துச் சென்று 7 நாள்கள் தனிமைப்படுத்தியது.
மருத்துவமனையில் இருந்த கணவனை, மனைவி அழைத்து, கேட்டார்: *"இப்போதாவது சுவை தெரிந்து இருக்குமே?"*
எல்லோரும் இக்கதையை கேட்டு இருப்பீர்கள். ஆனால், இப்போது கதையில் புதிய திருப்பத்தை காண்க:
மறுபுறம், கணவரிடம் கேட்கப்பட்டது.
"உங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் , யார்?"
கணவர் அமைதியாக கூறினார் ..
"என் மனைவி,என் மாமியார், என் மாமனார்,
என் மச்சான்"
இப்போது அத்தனை நபர்களும் மருத்துவமனை படுக்கையில் இருக்கும்
கணவனை *முறைத்துக்* *கொண்டு* இருக்கிறார்கள்!
*நீதி:*
வாய் இல்லா பூச்சியை அதிகம் சித்திரவத செய்வது சரியல்ல!!!!
பழி வாங்க ஆரம்பிச்சா தாங்க முடியாது....!!!
நல்லாருக்கு தானே..!!

No comments:

Post a Comment

1-5 classes Math games collection for kids

 தொடக்க நிலை மாணவர்களுக்கான கணித விளையாட்டுகள் தொகுப்பு 1 முதல் 5 வகுப்புகளுக்கு மிகவும் பயன்தரும் விளையாட்டுகளின் சிறப்பான தொகுப்பு